ஜனநாயகன் படத்தை முழுமையாக கொண்டாட முடியவில்லை - நடிகை ரேச்சல் ரெபேக்காவின் மனம் திறந்த பதிவு

ஜனநாயகன் படத்தை முழுமையாக கொண்டாட முடியவில்லை - நடிகை ரேச்சல் ரெபேக்காவின் மனம் திறந்த பதிவு

ஜனநாயகன் திரைப்படம் வெளியாகியிருந்தாலும், அதை முழுமையாக கொண்டாட முடியவில்லை, மனசு முழுக்க மாணவர்கள் போராட்டத்திலேயே இருந்தது என்று நடிகை ரேச்சல் ரெபேக்கா தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com