Breaking | JanaNayagan | Vijay | "சென்சார் பெறும் முன் ரிலீஸ் தேதி அறிவித்தது ஏன்?"

x

ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை /சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ​சென்சார் போர்டு மேல்முறையீடு/பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்படவில்லை - சென்சார் போர்டு வாதம்/பதில் மனு தாக்கல் செய்யாத நிலையில், உடனடியாக சான்றிதழ் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார் - சென்சார் போர்டு மனு


Next Story

மேலும் செய்திகள்