Jana Nayagan | கேரளாவில் TVK கொடி... அதிரும் FDFS சம்பவங்கள்!

Jana Nayagan | கேரளாவில் TVK கொடி... அதிரும் FDFS சம்பவங்கள்!

கேரளாவில் TVK கொடி... அதிரும் FDFS சம்பவங்கள்! கேரளாவின் கொச்சி (Cochin) தியேட்டரில் ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். தவெக (TVK) கொடிகளை ஏந்திய ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com