"ஜனநாயகன் சென்சார் விவகாரம் - பாஜக தலையீடு இல்லை"
ஜனநாயகன் பட சென்சார் விவகாரத்தில், பாஜகவின் தலையீடு இல்லையென, சண்டைப் பயிற்சியாளர் கனல்கண்ணன் தெரிவித்துள்ளார்.