‘ஆல் பாஸ்’ படத்தில் அனைவரும் சிறப்பாக உழைத்துள்ளதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார். இயக்குநர் வடசென்னையை வித்தியாசமான கோணத்தில் காட்டியுள்ளதாகவும், படம் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் கூறினார்.