நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் ஜெயிலர் திரைப்படம், மூன்றே நாளில் 200 கோடி வசூலை நெருங்கி ஆர்.ஆர். ஆர்., கே.ஜி.எஃப்., படங்களுக்கு டஃப் கொடுத்துள்ளது.