"ரெடி, கேமரா, ஆக்ஷன்" - புயல் வேகத்தில் ரெடியான ஜெயிலர்-2 டீம் | Jailer 2 | Rajinikanth | Nelson
ரஜினியோட ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றிய பெற, உடனடியா SECOND PART உருவாகும்னு ஒரு புரோமோவ போட்டு ரஜினி FANS-ஆ கொண்டாட வச்சாங்க நெல்சன் and co...
இப்ப கூலி படத்துல ரஜினிகாந்த் நடிச்சி முடிச்சிருப்பதா ஒரு தகவல் சுத்திட்டு இருக்குது..
கூலி முடிஞ்ச கையோட ரஜினி அடுத்ததா ஜெயிலர் - 2 படப்பிடிப்புல இணைய போறதாகவும், ஷூட்டிங் உடனடியா தொடங்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறிட்டு இருக்கு..
Next Story
