ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு - கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது...
‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து ரஜினி - நெல்சன் கூட்டணியில் அனிருத்தின் இசையில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2.. மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்...
ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளது... ஜெயிலர் 2 ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது