ஜெயிலர் 2 FDFS - தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டம்

ஜெயிலர் 2 FDFS - தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தி நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் இன்று உலகெங்கும் ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற்று வருகிறது... FIRST DAY FIRST SHOW பார்க்க சென்ற ரசிகர்கள், திரையரங்குகளை விழாக்கோலமாக மாற்றினர்... அந்தக் காட்சிகளை பார்க்கலாம்...

#jailer2 #fans #rajinikanth #nelson #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com