நடிகை ஜாக்குலின் வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை

நடிகை நயன்தாராவுக்கு தங்கையாக 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் நடித்த ஜாக்குலின், வெளியிட்ட புகைப்படத்தால், காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.
நடிகை ஜாக்குலின் வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை
Published on
நடிகை நயன்தாராவுக்கு தங்கையாக 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் நடித்த ஜாக்குலின், வெளியிட்ட புகைப்படத்தால், காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. தமது சமூக வலை தளத்தில் அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட, ஆபாச வார்த்தைகளால் ஒருவர் விமர்சிக்க, 'எதையும் தப்பாக பார்க்க கூடாது' என, ஜாக்குலின் பதிவிட்டார். அதன்பிறகு, 'பார்க்கத்தானே பதிவிடுகிறீர்கள்' என்று மற்றொருவர் பதிவிட, காரசார விவாதம் போய்க் கொண்டிருக்கிறது.
X

Thanthi TV
www.thanthitv.com