ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு

x

நடிகர் ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுருக்கு...

உலகம் முழுக்க குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் பிடிச்ச ஹீரோ ஜாக்கி சான்...அதுலயும் 90ஸ் கிட்ஸுக்கு ஜாக்கி மேல கூடுதல் பிரியம்...

ஜாக்கி சானுக்கு 71 வயதுனா நம்ப முடியுதா?...இன்னும் மனுஷன் ஆக்‌ஷன் காட்சிகள்ல புகுந்து விளையாடுறாரு...

நடிகரா இயக்குநரா, தயாரிப்பாளரா பாடகரா பன்முகங்கள் கொண்ட ஜாக்கி சானுக்கு சுவிட்சர்லாந்துல உலகப் புகழ்பெற்ற Locarno Film Festivalல ஆகஸ்ட் 9ம் தேதி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவிருக்கு...

இது ஜாக்கிசானோட உழைப்புக்கு கிடைத்த இன்னொரு மகுடம்...!


Next Story

மேலும் செய்திகள்