"தீராத விளையாட்டு பிள்ளையாகி ரொம்ப வர்ஷம் ஆச்சு""தப்பி தவறி ஒரு வார்த்தை விட்டேன்"
நடிகர் சங்க கட்டட பணிகள் நான்கு மாதங்களில் நிறைவடையும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஃபெப்சி அமைப்பின் மே தின விழாவில் பேசிய அவர், தான் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற நிலையை கடந்து பலகாலம் ஆகிறது என்று கூறினார். நடிகர் சங்க கட்டடம் தயாரானால்தான் திருமணம் செய்வேன் என தெரியாமல் ஒரு வார்த்தை விட்டுவிட்டேன், ஆனால், 9 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் விஷால் தெரிவித்தார்.
Next Story
