விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நடிகர் எம்.எஸ். பாஸ்கர், “கேப்டனால்தான் இன்று நாங்கள்...” என உருக்கமாக தெரிவித்தார்.