நடிகை வின்சி அலோசியஸ்யிடம்அத்துமீறியதாக எழுந்த புகாரில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ அவரிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.