பாலாவுக்கே இந்த கதியா? கண்கலங்கவிட்ட வன்மவாதிகள்

x

KPY பாலாவின் காந்தி கண்ணாடி திரைப்பட குழுவினர் வேதனை

காந்தி கண்ணாடி திரைப்படத்தை திரையிடாமலும், பேனர்களை கிழிப்பதாகவும் அத்திரைப்படத்தின் இயக்குநர் ஷெரிஃப் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ள திரைப்படத்திற்கு, யாரோ இப்படி எதிர்ப்பு தெரிவிப்பது, வருத்தமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்