நம்ம விஜய் ரசிகர்களா இது?..சத்தமே இல்லாமல் Silent-ஆன சம்பவம்..கோவையில் நடந்த அதிசயம்

நம்ம விஜய் ரசிகர்களா இது?..சத்தமே இல்லாமல் Silent-ஆன சம்பவம்..கோவையில் நடந்த அதிசயம்
Published on

கோவையில் லியோ திரைப்படத்தை காண விஜய் ரசிகர்கள் ஆரவாரமின்றி திரையரங்கிற்கு வந்தனர். அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டது அதிருப்தி அளிப்பதாகவும், கொண்டாட்டங்களின்றி பார்ப்பது கவலை அளிப்பதாகவும் தெரிவித்தனர். பட்டாசுகள் வெடிக்காமல் அமைதியான முறையில் விஜய் ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்திருந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com