நடிகை சீதாவா இது? மாடர்ன் லுக்கில் கலக்கல்
நடிகை சீதாவா இது? அப்படின்னு கேக்குற அளவுக்கு ஸ்டைலிஷ் ஆன போட்டோ சூட்ட தான் இப்ப பாத்தோம்...
தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவங்க நடிகை சீதா...
ஆண் பாவம்-ங்கற திரைப்படத்துல அறிமுகமான சீதா, சங்கர் குரு, உன்னால் முடியும் தம்பி, குரு சிஷ்யன், புதிய பாதை உள்ளிட்ட படங்கள்ல நடிச்சி, ரசிகர்களிடையே தனக்குனு தனி முத்திரையை பதிச்சாங்க...
Next Story
