நடிகர் ரஜினியின் அடுத்த படம் இவரோடயா? - ரசிகர்களுக்கு இறங்கிய மாஸ் தகவல்

x

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள நடிகர் ரஜினியின் 173வது படத்தை, டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலில் படத்தின் இயக்குநராக சுந்தர்.சி கமிட்டாகி, அதன்பிறகு சொல்லப்படாத காரணத்தால் படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்