புகழ்பெற்ற Stranger things சீரிஸ் உண்மை கதையா?!

x

Stranger things சீரிஸ்க்கு உலகம் முழுக்க ரசிகர்கள் அதிகம்... இந்த சீரிசோட 5வது சீசன்... அதாவது கடைசி சீசன் வர்ற 26ம் தேதி ரிலீசாகுது... இந்த நிலைல இந்த சீரிஸ்ல வர்ற சீன்லாம் உண்மை சம்பவங்கள வச்சு எடுக்கப்பட்டதா அப்டினு ஒரு பேச்சு போயிட்டு இருக்கு...


Next Story

மேலும் செய்திகள்