ஷைன் டாம் தமிழகத்தில் தலைமறைவு?

x

மலையாள நடிகர் தமிழகத்தில் தலைமறைவு?/பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ தமிழகத்தில் தலைமறைவாக உள்ளாரா? என போலீசார் சந்தேகம்/நடிகையிடம் தவறாக நடந்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் ஷைன் டாம் சாக்கோவை கேரள போலீசார் தேடி வருகின்றனர்/கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ தலைமறைவாக இருக்கிறாரா? என போலீசார் சந்தேகம்


Next Story

மேலும் செய்திகள்