'மெழுகு பொம்மையா இல்லை ஜான்வி கபூரா..' வாய் திறந்து பார்த்த பார்வையாளர்கள்
பார்வையாளர்களை அசர வைத்த ஜான்வி கபூர்
டெல்லியில் நடைபெற்ற இந்தியா கவுச்சர் (Couture) வீக் ஆடை அலங்கார அணிவகுப்பில் ஒய்யார நடைபோட்ட நடிகை ஜான்வி கபூர், பார்வையாளர்களை கிறங்க வைத்தார். ஆடை வடிவமைப்பாளர் ஜெயந்தி ரெட்டியால் நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட ப்ளஷ் பிங்க் ஃபிஷ் லெஹங்கா (fish cut lehenga) உடையில் மெழுகு பொம்மை போல் ஜான்வி கபூர் காட்சி அளித்தார்.
Next Story
