ரன்வீர் சிங்கின் துரந்தர் - 2 டீசர் ரெடி?...

x

ரன்வீர் சிங்கின் துரந்தர் - 2 டீசர் ரெடி?...

நடிகர் ரன்வீர் சிங் நடிப்புல வெளியான துரந்தர் படத்தின் 2ம் பாக டீசர் வெளியீட்டுக்கு தயாரா இருக்குறதா தகவல் வெளியாகிருக்கு...ஆதித்யா தார் இயக்கத்துல ரன்வீர் சிங் - சாரா அர்ஜுன் நடிப்புல கடந்த டிசம்பர்ல வெளியான துரந்தர், உலகம் முழுக்க 1300 கோடி ரூபாய் வசூல் பண்ணி மாஸ் ஹிட் அடிச்சது... அடுத்து துரந்தர் – 2, மார்ச் மாதம் பான் இந்தியா படமா ரிலீசாகப் போகுதாம்... இதுக்கான 1 நிமிடம் 48 விநாடிகள் கொண்ட டீசர முதல்ல திரையரங்குகள்ல வெளியிட்டு... அடுத்து யூ டியூப்ல பதிவிடப்போறதா தகவல் வெளியாகிருக்கு...


Next Story

மேலும் செய்திகள்