மீண்டும் லவ் ஸ்டோரியை படமாக்கும் மணிரத்னம்? | Mani Ratnam | Tamil Cinema

x

மூன்று தசாப்தங்களுக்கு பிறகு கமல்ஹாசனோட சேர்ந்திருக்கு மணிரத்னம், தக் லைஃப் படத்தை உருவாக்கி ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ்க்கு காத்திருக்காரு. தக் லைஃப்னு முடிச்ச கொஞ்ச நாள்லேயே மணிரத்னம் ஒரு லவ் ஸ்டோரிய படமா எடுக்கப்போறதா தகவல் சுத்திட்டு இருக்கு.

தமிழ், தெலுங்குல உருவாக போற இந்த படத்துல பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பாலி ஷெட்டி கதாநாயகனாக நடிக்கப்போறாருனு சினிமா வட்டாரத்துல பேச்சு அடிபடுது. ‘தக்லைப்’ படம் வெளியான பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்னு தெலுங்கு சினிமா வட்டாரத்துல சொல்லிட்டு இருக்காங்க


Next Story

மேலும் செய்திகள்