இந்த மூவி போஸ்டரை ஜேம்ஸ் கேமரூன் வெளியிட போறாரா..? - வெளியான செம அப்டேட்
இயக்குநர் ராஜமௌலி மகேஷ்பாபு கூட்டணியோட "SSMB 29" படத்தின் போஸ்டரை, புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் வெளியிட போறதா தகவல் வெளியாகியிருக்கு...
சர்வதேச அளவில் 2 பாகங்களாக பிரம்மாண்டமான முறையில் ஆக்ஷன் திரில்லரா இந்த படம் உருவாகிட்டு வருது.... இந்த படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நவம்பர் மாதம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் வெளியிட போறதா அசத்தலான ஒரு அப்டேட் வெளியாகியிருக்கு....
ஆர்.ஆர்.ஆர் படத்தைப் பார்த்த ஜேம்ஸ் கேமரூன், ராஜமௌலியை அழைச்சு பாராட்டினாராம்...அப்போ ஏற்பட்ட நட்பை தொடர்ந்து, அவதார் 3 பட புரமோஷனுக்காக இந்தியா வரும் ஜேம்ஸ் கேமரூன் SSMB 29 பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவார்னு எதிர்பார்க்கப்படுது..
Next Story
