தமிழில் ரீமேக்காகும் ஈரானிய திரைப்படம் - வீட்டிலேயே இசை அமைத்து தரும் இளையராஜா

CHILDREN OF HEAVEN என்ற ஈரானிய திரைப்படத்தை தமிழில் 'அக்கா குருவி' என்று இயக்குநர் சாமி ரீமேக் செய்துள்ளார்.
தமிழில் ரீமேக்காகும் ஈரானிய திரைப்படம் - வீட்டிலேயே இசை அமைத்து தரும் இளையராஜா
Published on
CHILDREN OF HEAVEN என்ற ஈரானிய திரைப்படத்தை தமிழில், 'அக்கா குருவி' என்று இயக்குநர் சாமி ரீமேக் செய்துள்ளார். குழந்தைகள் தொடர்பான இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது. இந்நிலையில், 'அக்கா குருவி' படத்திற்கான இசைப்பணியை வீட்டிலிருந்தவாறே இளையராஜா மேற்கொண்டு வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் நடத்த உள்ளதாகவும், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக 'சில்ரன் ஆஃப் ஹெவன்' படத்தின் இயக்குனர் மஜீத் மஜிதி பங்கேற்க உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com