சர்வதேச அளவில் டிரெண்டான 'காவாலா'..அனிருத் இசையும், தமன்னா நடனமும்..

சர்வதேச அளவில் டிரெண்டான 'காவாலா'..அனிருத் இசையும், தமன்னா நடனமும்..
Published on

சர்வதேச அளவில் மிகுந்த வரவேற்பை பெற்ற காவாலா பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் மிகப்பெரிய வசூலை ஈட்டிய நிலையில், அனிருத் இசையில், அருண்ராஜா காமராஜ் எழுதிய காவாலா பாடல் வெளியான உடனே இணையத்தில் மிகப்பெரிய ஹிட்டானது. தமன்னாவின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com