ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி - நடிகை ஜோதிகா பகிர்ந்த வீடியோ

x

ஜிம்ல தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோவ இன்ஜஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்காங்க......நடிகை ஜோதிகா... தற்போது மும்பையில் செட்டில் ஆகியுள்ள நடிகை ஜோதிகா நிறைய பாலிவுட் வெப் சீரீஸ்கள்ல நடிச்சிட்டு வராங்க.... சினிமால எப்படி ஆக்டிவ்வாக இருக்காங்களோ அதேபோல தன்னுடைய உடல்நலத்த பராமரிக்கிறதுலயும் தீவிர கவனம் செலுத்தி வராங்க... அந்த வகையில ஜிம்ல படு வேகமாக ஒர்க் அவுட்டை செய்யுறாங்க நடிகை ஜோதிகா. இந்த வீடியோவ பாத்த ரசிகர்கள் அவருக்கு 47 வயது மாதிரியே தெரியலனும், இதுதான் ஜோதிகாவோட இளமையின் ரகசியமானும் கமெண்ட் பண்ணிட்டு வராங்க...


Next Story

மேலும் செய்திகள்