வாஸ்கோடகாமா படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகை தேவயானி தனது சகோதரர் நகுல் குறித்து நெகிழ்ச்சியாக பேசியதையும், விமர்சனம் எழுதுபவர்களை திட்ட வேண்டாம் என பயில்வான் ரங்கநாதன் பேசியதையும் தற்போது காணலாம்....