ஆஸ்கர் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய திரைப்படங்கள்
இந்த நிலையில், தமிழில் அபிஷந்த் ஜீவிந்த் இயக்கத்தில் சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்ப்டம் ஆஸ்கரின் சிறந்த திரைப்பட பிரிவில் போட்டியிட தகுதி பெற்றுள்ளது. மனிதம் குறித்து பேசிய இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது
Next Story
