இந்திய இசைக்குழுவிற்கு உயரிய கிராமி விருதைத் தட்டிச் சென்ற "சக்தி இசைக்குழு"..உலகளாவிய சிறந்த இசை ஆல்பம்-"This Moment"

இந்திய இசைக்குழுவிற்கு உயரிய கிராமி விருதைத் தட்டிச் சென்ற "சக்தி இசைக்குழு"..உலகளாவிய சிறந்த இசை ஆல்பம்-"This Moment"
Published on

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 66வது கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது... இதில் சக்தி இசைக்குழுவின் "This Moment" என்ற இசை ஆல்பம், உலகளாவிய சிறந்த இசை ஆல்பத்திற்கான கிராமி விருதை வென்று அசத்தியுள்ளது... கிட்டார் கலைஞர் ஜான் மெக்லாலின், தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன், பாடகர் சங்கர் மகாதேவன், தாளக் கலைஞர் வி செல்வகணேஷ் மற்றும் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் ஆகியோர் அடங்கிய குழுவிற்கு இந்த கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com