Inbanithi | Udhayanidhi Stalin | நடிகராக அறிமுகமாகும் துணை முதல்வர் உதயநிதியின் மகன்?
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன்
மகன் இன்பநிதி, கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிப்பு பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவரும் இன்பநிதி, தனது முதல் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். அண்மையில் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில், இவரின் முதல் படத்தை
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. உதயநிதியின் கடைசி திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். தற்போது, இன்பநிதியின் முதல் படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ள தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
