Jananayagan | H Vinoth | 'ஜனநாயகன்' இசை விழா முடிந்த கையோடு வினோத் செய்த செயல்
'ஜனநாயகன்' படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் மலேசியாவில் உள்ள முருகன் கோவில் சாமி தரிசனம் செய்தார்.
கோலாலம்பூரில் இசை வெளியீட்டு விழா முடிந்ததை தொடர்ந்து, முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளும் கொண்டனர்.
Next Story
