பாடகி பவதாரணி நினைவு நாள் - இளையராஜா வேண்டுகோள்
பாடகி பவதாரிணியின் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, அவரது தந்தையும் இசையமைப்பாளருமான இளையராஜா ஆடியோ வடிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிப்ரவரி 12 ஆம் தேதி பவதாரிணியின் பிறந்த நாளும் திதியும் வருவதால், அன்று நினைவு நாள் நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும், இசைக்கலைஞர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story
