இடுப்பழகி இலியானா இப்போது எப்படி இருக்கிறார்?

"இடுப்பழகி" இலியானா என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை இலியானா அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இடுப்பழகி இலியானா இப்போது எப்படி இருக்கிறார்?
Published on

"இடுப்பழகி" இலியானா என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை இலியானா அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தெலுங்கு சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டிப் பறந்தவர் இலியானா. தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இலியானா, தமிழிலும் விஜய்யுடன் 'நண்பன்' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அவர் நீண்ட இடைவெளிக்குப் பின் தெலுங்கில் நடிகர் ரவி தேஜாவுடன் 'அமர் அக்பர் ஆண்டனி' என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில், அவரைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் மாறிவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com