இசையமைப்பாளர் இளையராஜா பாடலுக்கு வைப் செய்யும் கயாடு லோஹர்
இசையமைப்பாளர் இளையராஜா பாடலுக்கு வைப் செய்யும் கயாடு லோஹர்
இசையமைப்பாளர் இளையராஜா பாடலுக்கு நடிகை கயாடு லோஹர் வைப் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை கயாடு லோஹர் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்நிலையில் கயாடு லோஹர் இசையமைப்பாளர் இளையராஜா பாடலுக்கு வைப் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story
