இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி மனு : வரும் 28-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க உத்தரவு

இளையராஜா நிகழ்ச்சிக்கு தடைகோரிய மனுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com