இசை மழையில் நனைய வைத்த இளையராஜா.. மெய் மறந்து கேட்ட ரசிகர்கள்

x

கோவையில் நடைபெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அருகில் உள்ள கோவைப்புதூர் பகுதியில் தனியார் நிறுவனத்தின் வளாகத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. மாலை 7 மணிக்குத் தொடங்கி, இரவு 11 மணி வரை நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், மலை சார்ந்த பகுதிக்கு ஏற்ப மெலடி பாடல்களைத் தேர்வு செய்து, இசை ரசிகர்களுக்கு இளையராஜா இசை விருந்து படைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்