இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி - எஸ்.பி.பி., மனோ உள்ளிட்டோர் பாடி அசத்தல்

கோவை கொடிசியா மைதானத்தில் ராஜாதி ராஜா என்ற பெயரில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைவிழா நடைபெற்றது.
இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி - எஸ்.பி.பி., மனோ உள்ளிட்டோர் பாடி அசத்தல்
Published on

கோவை கொடிசியா மைதானத்தில் ராஜாதி ராஜா என்ற பெயரில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைவிழா நடைபெற்றது. இதில் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், மனோ, பவதாரணி உள்ளிட்டோர் பாடல்களைப் பாடி அசத்தினர். இதனை கண்டு ரசித்த ஆயிரக்கணக்கான மக்கள், ஆரவாரம் செய்தனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா, மகள்கள் செளந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com