இளையராஜா அனுப்பிய குறிப்பு - மேற்குலகம் சொன்ன `Unbeliveble..' பதில்
தனது முதல் சிம்பொனி இசையை லண்டனில் அரங்கேற்றம்
செய்த இசையமைப்பாளர் இளையராஜா, ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் நபர்
என்ற சாதனையை படைத்துள்ளார்.
தந்தி டிவிக்கு இளையராஜா அளித்த பிரத்யேக பேட்டியில், சிம்ஃபொனி நிகழ்ச்சி பற்றிய பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
உலகின் பல நாடுகளின் இசைக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கு
தான் எழுதிய இசைக்குறிப்பை அனுப்பியபோதே, Beyond perfection,
Unbeliveble என்ற பின்னூட்டம் வந்ததாக கூறியிருந்தார்.
Next Story
