இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை நடத்த பொதுக்குழு கூட்டி ஒப்புதல் பெறவேண்டும் - தயாரிப்பாளர் சதீஷ்குமார்

இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை நடத்த பொதுக்குழு கூட்டி ஒப்புதல் பெறவேண்டும் என தயாரிப்பாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை நடத்த பொதுக்குழு கூட்டி ஒப்புதல் பெறவேண்டும் எனவும் இதுவரை செலவு செய்த பணத்திற்கான வரவு செலவு கணக்கை தெரிவித்த பின்பு நிகழ்ச்சியை நடத்தலாம் எனவும் தயாரிப்பாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com