சிவாஜி பேரன் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

மறைந்த நடிகர் சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் லெனின் பாண்டியன். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கங்கை அமரனும் நடிகை ரோஜாவும் நடிக்கின்றனர்.

டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் விரைவில் தியேட்டரில் ரிலீசாகும் நிலையில், இளையராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com