"ஃபுட்பால்னு சொன்னாலே நம்ம பசங்க தான் மாஸ்" - மேடையில் கெத்தாக சொன்ன சாண்டி

x

அடிக்கடி விளையாட்டு போட்டிகள் நடத்தினால் அது மாணவர்களை தவறான பாதையில் செல்ல வழி வகுக்காது என்று நடன இயக்குநர் சாண்டி தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு நடிகரும் நடன இயக்குநருமான சாண்டி மாஸ்டர் பரிசுகளை வழங்கினார்.முன்னதாக மேடையில் பேசிய அவர் ஃபுட்பால் நாளே நம்ம பசங்க தான் மாஸ், கெத்து என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்