விடிந்தால் 'கூலி' ரிலீஸ்... இன்று ஹைப் கொடுத்த "டேஞ்சர்" சாங்
கூலி படத்துல I AM THE DANGER பாட்டு ரிலீஸ் ஆகி ஃபேன்ஸை கவர்ந்திருக்கு.
அனிருத் இசையில, இதுவரை அடையாளத்தை காட்டப்படாத HEISENBERGதான் இந்த பாட்டை எழுதியிருக்காரு. கூலி படத்துல நாகர்ஜுனா மெயின் வில்லனா நடிச்சிருக்க, அவரை மையப்படுத்தி I AM THE DANGER பாட்டோட லிரிக் வீடியோ ரிலீஸ் ஆகியிருக்கு.
Next Story
