"சிம்பு இல்லன்னா நான் இல்ல.. கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்.." - நடிகர் சந்தானம் நெகிழ்ச்சி

x

நடிகர் சிம்பு இல்லையென்றால் நான் இல்லை, காதல் அழிவதில்லை, மன்மதன் போன்ற படங்களில் எனக்கு முதல் வாய்ப்பு கொடுத்தது அவர் தான் என்று நடிகர் சந்தானம் தெரிவிச்சுருக்காரு. மன்மதனில் திரையில் என் முதல் காட்சி கைதட்டல் பெற வேண்டும் என்பதற்காக அவர் கடுமையாக யோசித்ததாகவும், அந்த அன்பும், அக்கறையும் STR 49 வரைக்கும் தொடர்வதாகவும் கூறியிருக்காரு. அத்தோட வாழ்க்கையில் ஒருவன் உயரம் பெற, திறமை மட்டுமல்ல, நல்ல நண்பர்களும் அவசியம்னு தெரிவிச்சாரு.


Next Story

மேலும் செய்திகள்