``என் ஆபீசுக்கு வந்தா கண்டிப்பா கிடைக்கும்..'' - நடிகர் புகழ் உறுதி

x

மறைந்த நடிகர் விஜயகாந்தை முன்னுதாரணமாகக் கொண்டு, தான் செய்து வரும் அன்னதானம் 500-வது நாளை எட்டிய நிலையில், நடிகர் புகழ் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

விஜயகாந்தின் மறைவிற்கு பிறகு, சென்னை k.k.நகரில் உள்ள தனது அலுவலகத்தில் தினமும் பொதுமக்களுக்கு நடிகர் புகழ் அன்னதானம் வழங்கி வருகிறார். இந்த சூழலில், அன்னதானத்தின் 500-வது நாளை ஒட்டி, நடிகர் புகழ் விஜயாகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செய்ததோடு, கஷ்டப்படுபவர்களுக்காக தனது அலுவலகத்தில் எப்போதும் சாப்பாடு கிடைக்கும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்