Idly Kadai | Dhanush | Madurai | `இட்லி கடை' பட புரமோஷன் நிகழ்ச்சியில் விதிமீறல் - காவல்துறை அதிரடி
மதுரையில், தனுஷின் இட்லிகடை பட புரமோஷன் நிகழ்ச்சியில் ஆபத்தான முறையில் பேனர் வைக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..
நிகழ்ச்சியில் நடிகர்கள் தனுஷ், பார்த்திபன், அருண் விஜய் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...
Next Story
