Idli Kadai | இட்லி கடை நிகழ்ச்சியில் 2 பெண்கள் மயக்கம்

x

இட்லி கடை பட நிகழ்ச்சிக்காக தனுஷ் வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. தனுஷை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்த நிலையில், மயக்கமடைந்த பெண்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்....


Next Story

மேலும் செய்திகள்