லக்கி பாஸ்கருக்கு அடுத்ததாக துல்கரின் I’M GAME

x

துல்கர் சல்மான் நடிப்புல லக்கி பாஸ்கர் படம் ஆல்-இந்திய ஹிட் ஆயிடுச்சி...

அடுத்தடுத்து 2 படங்கள்ல நடிச்சிட்டு வர துல்கர், இப்ப புது அப்டேட்டை இறக்கி ஃபேன்ஸ் ஓட ஆர்வத்தை தூண்டிருக்காரு..

மலையாளத்தில செம்ம ஹிட்டான RDX பட இயக்குநர் நகாஸ் ஹிடாயத்தோட Nahas Hidhayath துல்கர் சேர போறாரு... படத்துக்கு டைட்டில் I’M GAME... இந்த படம் சூதாட்டத்தை மையமா வச்சி இருக்கும்னு சொல்ற மாதிரி போஸ்டரை படக்குழு ரிலீஸ் பண்ணியிருக்கு.

லக்கி பாஸ்கர்ல பணமோசடி, இதுல சூதாட்டம் போல...



Next Story

மேலும் செய்திகள்