"கோடி கோடியா கொட்டி கொடுத்தாலும் பண்ண மாட்டேன்.." ரூ.40 கோடியை தூக்கி வீசிய நடிகர்

x

கொள்கைக்காக ரூ.40 கோடி விளம்பரத்தை நிராகரித்த நடிகர் சுனில் ஷெட்டி

40 கோடி ரூபாய் சம்பளம் வழங்குவதாக தெரிவித்தும், புகையிலை மற்றும் பான் மசாலா விளம்பரத்தை நிராகரித்ததாக பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசும் போது, தனது கொள்கையை விட பணம் முக்கியமில்லை என்றும் அதனால் தான் அந்த முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்