``அப்பாவின் சத்ரியன், ரமணா போன்ற படங்களில் நடிக்க ஆசை'' - சண்முகப் பாண்டியன் ஓபன் டாக்

x

தனது தந்தை விஜய்காந்த் நடித்த சத்ரியன், ரமணா போன்ற படங்களில் தான் நடிக்க விரும்புவதாக தந்தி டிவிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவரது மகனும், நடிகருமான சண்முகப் பாண்டியன், தெரிவித்துள்ளார்.

மேலும், KGF மாதிரியான திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாகவும் கூறிய அவர், தனது தந்தையை போல போலீஸ், ஆர்மி மேன் ரோல்களிலும், ராஜா ரோல்கள் கிடைத்தாலும் நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்